யுவான் சுவாங்
- புனிதப் பயணிகள் இளவரசர் என்று அழைக்கப்பட்ட சீனப்பயணி யார்?
- மிக கோபமானவர்கள் ஆனால் மிக நேர்மையானவர்கள் என்று இந்தியர்களை கூறியவர் யார்
- ஹர்ஷர் காலத்தில் இந்தியாவுக்கு வந்த சீன யாத்திரீகர்
- நாலந்தா பல்கலைகழகத்தைப் பற்றி குறிப்பு எழுதிய சீன யாத்திரீகர்