Browse Words

குடியரசுத் தலைவர்

  • அவசர நிலையைப் பிரகடனப்படுத்துபவர் யார்?
  • இந்திய நாடாளுமன்றத்தைக் கலக்கும் அத்காரம் படைத்தவர் யார்?
  • உச்ச நீதிமன்ற நீதிபதியை நியமனம் செய்பவர் யார்?
  • நமது இந்திய அரசியலமைப்பின்படி யாருடைய தலைமையில் மத்திய அரசு செயல்படும்?
  • முப்படைகளின் தலைவராக விளங்குபவர் யார்?
  • நிதிக் கமிஷன்களை நியமிப்பவர் யார்?
  • இந்திய கட்டுப்பாட்டு தணிக்கை அலுவலரை நியமனம் செய்பவர்
  • மாநில உயர்நீதி மன்ற நீதிபதிகளை நியமனம் செய்பவர்
  • இந்திய அரசியல் அமைப்புப்படி ,முப்படைகளின் தலைமைத் தளபதி யார்