Browse Words

இரண்டு

  • கூட்டு நுண்ணோக்கியில் எத்தனை குவிலேன்சுகள் பயன்படுகின்றன?
  • நரம்பு மண்டலம் எத்தனை வகைப்படும்?
  • மீன்களின் இதயம் எத்தனை அறைகளால் ஆனது?
  • இடது நுரையீரலில் எத்தனை மடிப்புக்கள் உள்ளன?
  • கல்லீரல் எத்தனை கதுப்புகளைக் கொண்டது?
  • சுற்றோட்டத் தொகுப்பு எத்தனை வகைப்படும்?
  • முச்சுகுழல் நுரையீரலுக்குச் சென்றபிறகு எத்தனை மூச்சுக் கிளைக்குழல்களாகப் பிரிகிறது?
  • கல்லீரல் எத்தனை அடுக்குகளைக் கொண்டது?
  • ஒரே பெயரில் அமைந்த அதிகாரங்கள் எத்தனை?
  • தொடங்கிய சொல்லிலேயே முடியும் குறட்பாக்கள் எத்தனை?
  • கோள்கள் எத்தனை வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன?
  • சோழர் காலத்தில் நடனப் பெண்களை ஒருங்கிணைத்து நாட்டிய நிகழ்ச்சிகள் நடத்த எத்தனை இயக்குனர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்?
  • தைராய்டு சுரப்பி எத்தனை கதுப்புகளை கொண்டது
  • தைராய்டு சுரப்பி எத்தனை கதுப்புகளை கொண்டது
  • எத்தனை விந்துச் சுரப்பிகள் உள்ளன
  • மெண்டலின் கருத்துப்படி ஒவ்வொரு பண்பிக்கும் எத்தனை கட்டுப்படுத்தும் காரணிகள் உள்ளன
  • லிப்பிடு இரட்டை அடுக்கு எத்தனை பாஸ்போலிப்பிடு அடுக்குகளால் ஆனவை
  • புரங்கள் எதனை விதமான அமைப்புகளில் உள்ளன
  • மைட்டோ காண்ட்ரியங்கள் எத்தனை சவ்வுகளால் சூழப்பட்டுள்ளன
  • எத்தனை வகையான எண்டோபிளாஸ -வலைகள் அறியப்பட்டுள்ளன
  • நியூக்ளியஸ் எத்தனை சவ்வினால் சூழப்பட்டுள்ளது
  • ஒவ்வொரு குரோமோசோமும் எத்தனை குரோமேடிட்டுகளை உடையது
  • ஹைக்சோஸ் நிலையில் எதனை ATP மூலக்கூறுகள் பயன்படுத்தப்படுகின்றன
  • ஆஸ்திகப் பிரிவுகள் எத்தனை பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்னன
  • துவைதம் என்பதன் பொருள்
  • வேதங்கள் எதனை காண்டங்களாக தொகுக்கப்பட்டுள்ளன
  • யஜீர் வேதத்தில் எத்தனை சம்ஹிதைகள் உள்ளன
  • "ஓம் " என்ற பிரணவ அடையாளத்திற்கு எத்தனை வகையான சிறப்புகள் உண்டு